இலங்கை
செய்தி
பிரபாகரன் தொடர்பான செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளரிடம் 4 மணிநேர விசாரணை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காக “உதயன்” பத்திரிகை ஆசிரியர் த.பிரபாகரன் மாவீரர் தினமான இன்று (27)பயங்கரவாதத் தடுப்பு மற்றும்...













