உலகம்
செய்தி
1500 வீரர்களை எல்லைக்கு அனுப்பும் ஜோ பைடன்!
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிப்பவர்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க இராணுவ வீரர்கள், 1500...