இலங்கை
செய்தி
ஆடை ஏற்றுமதி வீழ்ச்சியடைய கூடும்
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் இந்தவருடம், ஒரு பில்லியன் அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடையக்கூடும் என இலங்கையின் உயர் மட்ட தொழில்நிபுணர் ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் செய்தி...