இந்தியா
செய்தி
சூரியனை ஆய்வு செய்ய இந்தியவின் ஆதித்யா எல்-1 நாளை விண்ணில் பாய்கின்றது
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளை நாளை (02) விண்ணில் செலுத்த உள்ளது. ஆந்திரா பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் முக்கிய...













