இலங்கை
செய்தி
பங்களாதேஷூக்கு 100 மில்லியன் டொலரை திருப்பிச் செலுத்தியது இலங்கை
பரிமாற்ற வசதி தொடர்பில், பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட தொகை தொடர்பான மற்றுமொரு தவணையை செலுத்த இலங்கை ஏற்பாடு செய்துள்ளது. பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன்...













