செய்தி
பிரான்ஸ் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் : உயர்மட்ட இராஜதந்திர உரையாடல்களைத் தொடங்குவது குறித்து...
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தென் பசுபிக் பிராந்தியத்திற்கான தனது விஜயத்தின் பின்னர் நேற்று (28) இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது பிரான்ஸ் ஜனாதிபதியை,...