இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
வட அமெரிக்கா
பாதுகாப்பாக கலிபோர்னியா கடற்கரையில் தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது. இதன்மூலம் சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்தார்....













