ஐரோப்பா
செய்தி
பொலிஸ் நாயின் உயிரை பறித்த இளைஞர் உயிரை பறிகொடுத்த சோகம்
ஜார்ஜியாவில் பொலிஸ் நாயைக் கொன்று, அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 17 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். கிளேட்டன் கவுண்டி காவல் துறை அந்த வாலிபரை...













