இலங்கை
செய்தி
இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பை தவறவிட்ட ஜி 20 நாடுகள் : சர்வதேச மன்னிப்புசபை...
அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் உலகளாவிய ஆய்வாளரும்...