இலங்கை
செய்தி
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி!
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன்படி ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.97 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது....