இலங்கை
செய்தி
ONMAX DT நிறுவனத்தின் 05 பணிப்பாளர்கள் பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ONMAX DT நிறுவனத்தின் 05 பணிப்பாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது....













