இலங்கை
செய்தி
420 கர்ப்பிணித் தாய்மார்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 78வது பிறந்த தினத்தை முன்னிட்டு கம்பஹா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, 420...













