உலகம்
செய்தி
சரக்கு ரயிலும், கால்டாக்சி வண்டியும் மோதி விபத்து!! எட்டுப் பேர் பலி
தாய்லாந்தில் சரக்கு ரயிலும், கால்டாக்சி வண்டியும் மோதியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...