இலங்கை
செய்தி
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டது
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் இன்று (30) பிற்பகல் முதல் ஹேக்கர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் சட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு...