ஐரோப்பா
செய்தி
வீடியோ கேம்ஸ் துறை குறித்து ஆராய பிரித்தானிய அரசாங்கம் முடிவு
பிரித்தானியாவின் வளர்ந்து வரும் வீடியோ கேம்ஸ் துறையைப் பற்றி மேலும் அறிய அரசாங்கம் விரும்புகிறது. இதன்படி, அதன் தயாரிப்புகள் பயனர்களின் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றனவா என்பது...