இலங்கை
செய்தி
திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்க வேண்டும்!!!! சந்திரிகா குமாரதுங்க
கடனை அடைப்பதற்காக திருடப்பட்ட சொத்துக்களை மீட்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக...













