செய்தி
ஸ்வீடன் நேட்டோவில் இணைய துருக்கி ஒப்புதல்!
ஸ்வீடனை நேட்டோவில் சேர அனுமதிக்க துருக்கி ஒப்புக்கொண்டது. வில்னியஸில் நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் அனைத்து நேட்டோ நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்கும்...