இலங்கை
செய்தி
திருகோணமலையில் தனியாருக்குச் சொந்தமான வயலில் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகள்
திருகோணமலை -நவரெட்ணபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வயல் காணியொன்றின் மரத்தின் கீழ் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது சம்பூர்...













