இலங்கை
செய்தி
கடவத்தை-மீரிகம மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவின் 40% பணிகள் நிறைவு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை-மீரிகம பகுதியின் சுமார் 40 சதவீத பணிகள் இதுவரை நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று...













