இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறை
										12 வருடங்களுக்கு முன்னர் மைனர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று (31) கடூழிய வேலையுடன் கூடிய 25...								
																		
								
						 
        












