செய்தி
காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் கண்டுப்பிடிப்பு?
காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலான டைட்டனின் உடையது என நம்பப்படும் பாகங்கள் கண்டுப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. தேடுதல் நடவடிக்கையின் போது, நீருக்கடியில் டைட்டானிக் கப்பலின்...