இலங்கை
செய்தி
யாழ் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான கனேடிய துணைத்தூதுவர்
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அரசியல் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணைத்தூதுவர் டானியல் பூட் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தார். துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவுடன் சமகால...