ஆசியா
செய்தி
தைவானுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்காதீர்கள் என ஏன் சொல்கிறது...
தைவான் பிரச்சினையை பயன்படுத்தி சீனாவை கட்டுப்படுத்துவதை நிறுத்துமாறு வொஷிங்டனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரே சீன கொள்கையின் அடிப்படைக்கு அமெரிக்கா திரும்ப வேண்டும் எனவும், சீனாவிற்கான அதன் அரசியல்...