ஆசியா
செய்தி
விஷத்தை சாப்பிட வேண்டாம்!! ஜப்பானிய உணவுக்கு ஹாங்காங் மறுப்பு
ஜப்பானில் உள்ள சர்ச்சைக்குரிய புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து கதிரியக்க நீரை சுத்திகரித்து வெளியிடும் ஜப்பானின் முடிவுக்கு எதிராக ஹாங்காங் மாநிலமும் களத்தில் இறங்கியுள்ளது. ஜப்பானில் உற்பத்தி...