ஆப்பிரிக்கா
செய்தி
2வது முறையாக ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக பதவியேற்ற எம்மர்சன் மனங்காக்வா
கடந்த மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள ஜிம்பாப்வேயின் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா மில்லியன் கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதாக...