உலகம்
செய்தி
ஹெய்ட்டி ஜனாதிபதியின் படுகொலை! மனைவி மீது குற்றச்சாட்டு
போர்ட்-ஆ-பிரின்ஸ்- ஹைட்டி ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் படுகொலையில் தொடர்புடைய பல குற்றவாளிகளுடன் ஜனாதிபதியின் மனைவியும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஜனாதிபதி 2021 இல் படுகொலை செய்யப்பட்டார். உள்ளூர் ஊடகங்களுக்கு கசிந்த...













