உலகம்
செய்தி
ரஸ்யாவிலிருந்து உக்ரைனிற்கு தப்பிச்சென்ற விமானி ஸ்பெயினில் சடலமாக மீட்பு
கடந்தவருடம் இடம்பெற்ற இரகசிய நடவடிக்கையின் போது உக்ரைனிற்கு தப்பிவந்த ரஸ்ய விமானி ஸ்பெயினில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். மாக்சிம் குஸ்மினோவ்...













