ஐரோப்பா
செய்தி
தவறாக குற்றம்ச்சாட்டப்பட்டு 38 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட பிரிட்டிஷ் நபர்
ஒரு பெண்ணைக் கொலை செய்ததற்காக கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த ஒருவரின் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் புதிய டி.என்.ஏ சான்றுகள் வெளிவந்த பிறகு ரத்து செய்துள்ளது....