இலங்கை
செய்தி
மானிப்பாயில் போயா தினத்தில் பொலிஸாருக்கு மதுபானம் விற்பனை செய்த நபர் கைது
போயா தினத்தில் பொலிஸாருக்கு பியர் விற்பனை செய்த ஒருவர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றது. மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள மதுபான விற்பனை...













