இந்தியா
செய்தி
179 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இன்று வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும்...