ஆசியா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான் உச்ச தலைவர் கமேனி
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி , அமெரிக்கா ஈரானுக்கு எதிராக அச்சுறுத்தினால் அல்லது நடவடிக்கைகளை மேற்கொண்டால் தெஹ்ரான் “தயக்கமின்றி” பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார்....