இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் – மூடப்படும் கோழிப் பண்ணைகள்
அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கோழிப் பண்ணைகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரவி வரும் பறவைக் காய்ச்சலை கட்டுபடுத்த அங்குள்ள நகரங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....