இலங்கை
செய்தி
திருகோணமலையில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞர் – நடந்தது என்ன?
திருகோணமலை- ஜமாலியா, தக்வா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கடந்த 23ஆம் திகதி திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் மர்மமான முறையில்...