இலங்கை
செய்தி
பிரபல ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பில் சடலமாக மீட்பு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகப் பணியாற்றியஇந்துனில் ஜயவர்தனவின் சடலம் இன்று (05) மோதரை கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அவரது சடலம் மோதர லெல்லமேயில் காணப்பட்டதாக...













