ஆப்பிரிக்கா
செய்தி
கென்யாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து மக்கள் பேரணி
கென்யாவில் சமீபத்தில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பெண்கள் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக நாட்டில்...













