இலங்கை
செய்தி
இலங்கையில் மின் தடைக்கான காரணத்தை வெளியிட்ட சஜித் பிரேமதாச!
இலங்கையில் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு முதலில் குரங்கைக் குறை கூறிய அரசாங்கம், பின்னர் முந்தைய அரசாங்கங்கள்மீது பழி சுமத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஆனால்...