இலங்கை
செய்தி
டிட்வா பேரழிவு – வழிகாட்டல்களை வெளியிட்ட மனநல மருத்துவர்கள் கல்லூரி.
டிட்வா புயல் காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி வழிகாட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, பேரழிவின் உடனடி உணர்ச்சிப்பூர்வ விளைவுகளை...













