இலங்கை
செய்தி
சீதுவையில் பயணிகள் பையில் வைக்கப்பட்டிருந்த சடலம் கண்டுப்பிடிப்பு
சீதுவ, தண்டுகம ஓயாவில் பயணப் பையில் அடைக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது...