செய்தி
தமிழ்நாடு
திரையரங்கின் உணவு பண்டத்தை பூனை சாப்பிடும் காட்சி
சிவகங்கை மாவட்டம் மகர்நோன்பு திடல் அருகே இயங்கி வரும் பிரபல (சத்தியன்)திரையரங்கம். இந்த திரையரங்கத்தில் நேற்று காலை காட்சியின் போது அங்குள்ள உணவு ஸ்டாலில் வைக்கப்பட்டிருந்த பப்ஸை...