இந்தியா
செய்தி
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு
இந்தியாவில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 850க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், தற்போது...