இந்தியா
செய்தி
கடற்படை அதிகாரிகளின் மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த இந்தியா
குறிப்பிடப்படாத குற்றச்சாட்டில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கத்தாரிடம் இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது. கத்தாரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர்கள்...