இலங்கை
செய்தி
ஜப்பான் சேவை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கள வைத்தியசாலையில் சிகிச்சை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர மருத்துவ சேவையை வழங்குவதற்காக, சிலாபம் பொலிஸ் மைதானத்தில் முழுமையாக பொருத்தப்பட்ட நடமாடும் கள வைத்தியசாலையை ஜப்பானின் பேரிடர் நிவாரணக் குழு (JDR)...













