இலங்கை
செய்தி
கொழும்பு புறநகரில் திருடனின் செயலால் பறிபோன உயிர்
கையடக்கத் தொலைபேசியைத் திருடிய இரு திருடர்களை துரத்திச் சென்ற கொத்தனார் ஒருவரை திருடன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக மவுன்ட் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொனராகலை நமுனுகுல...