செய்தி
வட அமெரிக்கா
கருக்கலைப்பிற்கு எதிராக மருத்துவர்களைப் பாதுகாக்கும் மசோதா நியூயார்க்கில் நிறைவேற்றம்
நியூயோர்க்கில் நோயாளிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை பரிந்துரைக்கும் மற்றும் அனுப்பும் மருத்துவர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்னும் சட்டமாக்கப்படவில்லை, மாநிலத்தின் கவர்னர், ஜனநாயகக்...