இந்தியா 
        
            
        செய்தி 
        
    
								
				ராமேஸ்வரம் கஃபே மீண்டும் திறக்கப்பட்டது, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
										பெங்களூரு – மார்ச் 1-ம் திகதி குண்டுவெடிப்பு நடந்த புகழ்பெற்ற ராமேஸ்வரம் கஃபே மீண்டும் திறக்கப்பட்டது. குண்டுவெடிப்புக்குப் பிறகு எட்டாவது நாளில் கஃபே மீண்டும் திறக்கப்பட்டது. கடையில்...								
																		
								
						
        












