செய்தி
வெள்ளவத்தையில் சிக்கிய துப்பாக்கி – முன்னாள் அமைச்சர் அதிரடியாக கைது
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில்...