செய்தி
கோப்பை இந்தியாவுக்கு தான் – ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்த மைக்கல் கிளார்க்
இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் திகதி கராச்சியில் தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, வரும் மார்ச் 9ம் திகதி வரை...