செய்தி
விளையாட்டு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. தொடரை தீர்மானிக்கும்...













