உலகம்
செய்தி
சர்ச்சைக்குரிய சடலத்தை ஒப்படைத்த ஹமாஸ் – கடும் கோபத்தில் இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பினால் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்த போது உயிரிழந்தவர்களின் சடலங்களை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதில் மீண்டும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒப்படைப்பதில் ஹமாஸால் தாமதம்...













