இலங்கை
செய்தி
வேலை நிறுத்த மிரட்டல் விடுத்த இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்
இச்சம்பவத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் திட்டமிடப்பட்ட கலந்துரையாடல் தோல்வியுற்றால் இன்று வேலைநிறுத்த நடவடிக்கையைத் தொடங்குவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ரயில்வேயின் பொது மேலாளருடன் நடைபெற்ற விவாதங்கள்...













